தமிழ் மூடன் யின் அர்த்தம்

மூடன்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அறிவில்லாதவன்; முட்டாள்.

    ‘மொட்டைக் கடிதத்தை வைத்து மனைவிமேல் சந்தேகப்படுகிற மூடன்!’
    ‘அங்கு குழுமியிருந்த ஆண்கள், பெண்கள் அனைவரையும் பார்த்துத் திடீரென்று சாமியார் ‘மூடர்களே’ என்று கத்தினார்’