தமிழ் மூடாக்குமுறை யின் அர்த்தம்

மூடாக்குமுறை

பெயர்ச்சொல்

  • 1

    மண்ணிலிருக்கும் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதற்காகப் பயிரைச் சுற்றியுள்ள மண்ணை இலை, தழை, வைக்கோல் போன்றவற்றால் மூடும் முறை.