தமிழ் மூலக்கூறு வாய்பாடு யின் அர்த்தம்
மூலக்கூறு வாய்பாடு
பெயர்ச்சொல்
வேதியியல்- 1
வேதியியல்
ஒரு தனிமத்தின் அல்லது சேர்மத்தின் ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் சரியான எண்ணிக்கையைக் குறிப்பது.‘நீரின் மூலக்கூறு வாய்பாடு H₂O ஆகும்’
வேதியியல்
ஒரு தனிமத்தின் அல்லது சேர்மத்தின் ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் சரியான எண்ணிக்கையைக் குறிப்பது.