தமிழ் மூளையைக் கசக்கு யின் அர்த்தம்

மூளையைக் கசக்கு

வினைச்சொல்கசக்க, கசக்கி

  • 1

    (தீர்வு கண்டறிவதற்காகவோ எப்படி நிகழ்ந்தது என்பதை அறிவதற்காகவோ ஒன்றைப் பற்றி) மிகத் தீவிரமாகச் சிந்தித்தல்.

    ‘மூளையைக் கசக்கிக் குறுக்கெழுத்துப் புதிருக்கான விடையைத் தேடிக்கொண்டிருந்தான்’
    ‘அவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் எப்படித் தப்பு நடந்தது என்று மூளையைக் கசக்கியும் புரிபடவில்லை’