மெட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மெட்டு1மெட்டு2

மெட்டு1

பெயர்ச்சொல்

  • 1

    பாடலின் இசை வடிவம்.

    ‘ஏதோ ஒரு பாடலின் மெட்டை முணுமுணுத்தவாறே நடந்துசென்றான்’

மெட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மெட்டு1மெட்டு2

மெட்டு2

பெயர்ச்சொல்

  • 1

    வீணை போன்ற சில நரம்பிசைக் கருவிகளில் தந்திகளுக்குக் கீழ் வைக்கப்படும் உலோகத் துண்டு.