தமிழ் மெய்ப்படு யின் அர்த்தம்

மெய்ப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (எண்ணம், கனவு போன்றவை) நிறைவேறுதல்.

    ‘நாடு விடுதலை பெற வேண்டும் என்ற பாரதியின் கனவு அவரது இறப்புக்குப் பிறகே மெய்ப்பட்டது’