தமிழ் மெய்மறதி யின் அர்த்தம்

மெய்மறதி

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    ஞாபகமறதி.

    ‘மெய்மறதியாக மோதிரத்தை எங்கோ வைத்துவிட்டு இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்’