தமிழ் மெய்யன்பர் யின் அர்த்தம்

மெய்யன்பர்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பன்மையில்) பக்தர்.

    ‘கோயில் திருப்பணிக்கு உதவ விரும்பும் மெய்யன்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்குப் பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’
    ‘கோயிலுக்கு அருகிலேயே மெய்யன்பர்கள் தங்குவதற்கு வசதிகள் இருக்கின்றன’