தமிழ் மெருகேறு யின் அர்த்தம்

மெருகேறு

வினைச்சொல்-ஏற, -ஏறி

  • 1

    (நகை அல்லது செம்பு, பித்தளை, வெண்கலம் போன்ற உலோகப் பாத்திரங்கள்) வேதிப்பொருள்களைப் பயன்படுத்திச் சுத்தம்செய்யப்படுவதால் பளபளப்பாதல்.

    ‘வளையல் மெருகேறியுள்ளது’
    உரு வழக்கு ‘இந்த நடிகரின் நடிப்பில் கொஞ்சம் மெருகேறியிருக்கிறது’