தமிழ் மெல்லிசை யின் அர்த்தம்

மெல்லிசை

பெயர்ச்சொல்

  • 1

    (ரசனைக்குப் பயிற்சி வேண்டாத) எளிமையான இனிய இசை.

    ‘எம். எஸ். விஸ்வநாதனின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது’