தமிழ் மெழுகுவர்த்தி யின் அர்த்தம்

மெழுகுவர்த்தி

பெயர்ச்சொல்

  • 1

    (விளக்கைப் போல் ஏற்றி வைக்க உதவும்) நடுவில் திரியை உடைய நீண்டு உருண்ட மெழுகுக் கட்டி.