மொக்கை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மொக்கை1மொக்கை2

மொக்கை1

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மொண்ணை.

மொக்கை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மொக்கை1மொக்கை2

மொக்கை2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு பருமன்; பெரிது.

    ‘இந்தப் பலாப்பழம் சரியான மொக்கை’