தமிழ் மொரமொரமென்று யின் அர்த்தம்

மொரமொரமென்று

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (உணவுப் பண்டத்தைக் குறித்து வரும்போது) மொரமொரப்பாக.

    ‘முறுக்கு மொரமொரவென்று இருந்தால்தான் சாப்பிட நன்றாக இருக்கும்’