தமிழ் மொழிமாற்றம் யின் அர்த்தம்

மொழிமாற்றம்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு மொழி பெயர்ப்பு.

  ‘அவரது ஆங்கில உரையை மொழிமாற்றம் செய்து தமிழில் வெளியிட்டார்கள்’

 • 2

  (திரைப்படம் முதலியவற்றைக் குறித்து வரும்போது) ஒரு மொழியில் எடுக்கப்பட்டு அதன் வசனத்தை மட்டும் வேறொரு மொழியாக மாற்றுதல்.

  ‘மொழிமாற்றம் செய்யப்பட்ட படம்’
  ‘மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் விருதுக்கான போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது’