தமிழ் மௌனி யின் அர்த்தம்

மௌனி

வினைச்சொல்மௌனிக்க, மௌனித்து

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு மௌனமாக இருத்தல்.

  ‘செய்தியைக் கேட்டதும் சற்று மௌனித்தார்’

தமிழ் மௌனி யின் அர்த்தம்

மௌனி

பெயர்ச்சொல்

 • 1

  மௌன விரதம் மேற்கொண்டவர்.

  ‘முனிவர் ஐந்து வருடம் மௌனியாக இருந்திருக்கிறார்’

 • 2

  (தன் கருத்தைத் தெரிவிக்காமல்) மௌனமாக இருப்பவர்.

  ‘முக்கியமான பிரச்சினையை விவாதிக்கும்போது கூட உறுப்பினர்கள் மௌனிகளாக இருப்பது தவறு’