தமிழ் மேகம் யின் அர்த்தம்

மேகம்

பெயர்ச்சொல்

 • 1

  வானத்தில் மிதக்கும் நீராவித் திவலைகளின் திரள்.

  ‘கரு மேகம்’
  ‘வெண் மேகக் கூட்டம்’
  ‘நிலா மேகத்திற்குப் பின்னால் மறைந்திருந்தது’
  ‘மலையின் மேலிருந்து பார்த்தால் கீழே பஞ்சு போன்று மேகக் கூட்டங்கள் மிதப்பது தெரியும்’
  உரு வழக்கு ‘வளைகுடா நாடுகளில் அப்போது யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்தன’