தமிழ் மேடையேற்று யின் அர்த்தம்

மேடையேற்று

வினைச்சொல்-ஏற்ற, -ஏற்றி

  • 1

    (நாடகம், நாட்டியம் முதலியவற்றைப் பலரது முன்னிலையில்) மேடையில் நிகழ்த்துதல்.

    ‘இராமாயண நாட்டிய நாடகத்தை நூறாவது முறையாக மேடையேற்றியிருக்கிறோம்’