தமிழ் மேன்மைப்படுத்து யின் அர்த்தம்

மேன்மைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    சிறப்பான அல்லது உயர்வான நிலையை அடையச் செய்தல்.

    ‘நம் நாடு வளர்ந்த நாடாக மாற நாம் தொழில் துறையை மேன்மைப்படுத்த வேண்டும்’
    ‘மொழி வளத்தை மேன்மைப்படுத்த தரமான நூல்கள் வெளிவர வேண்டும்’