தமிழ் மேனாள் யின் அர்த்தம்

மேனாள்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு முன்னாள்.

    ‘நமது மேனாள் துறைத் தலைவரை இந்தக் கருத்தரங்குக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’