தமிழ் மேனிக்கு யின் அர்த்தம்

மேனிக்கு

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெயரெச்சத்தின் பின்) ‘படி’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘வண்ணம்’.

    ‘துக்கம் கேட்கச் சொந்தக்காரர்கள் வந்தமேனிக்கு இருக்கிறார்கள்’