தமிழ் மேம்போக்கு யின் அர்த்தம்

மேம்போக்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    மேலோட்டம்.

    ‘புத்தகத்தை மேம்போக்காகப் படித்துவிட்டு விமர்சனம் செய்யாதீர்கள்!’
    ‘மேம்போக்கான அணுகுமுறை எந்தப் பலனையும் அளிக்காது’