தமிழ் மேற்கொண்டு யின் அர்த்தம்

மேற்கொண்டு

வினையடை

  • 1

    (குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அல்லது நேரத்துக்குப் பிறகு) தொடர்ந்து.

    ‘அவர் என்னிடம் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை’

  • 2

    இனிமேல்; மேலே.

    ‘நடந்தது நடந்துவிட்டது; மேற்கொண்டு ஆக வேண்டியதைக் கவனியுங்கள்’