தமிழ் மேற்கே யின் அர்த்தம்

மேற்கே

வினையடை

  • 1

    மேற்குப் பக்கத்தில்.

    ‘ஊருக்கு மேற்கே மாரியம்மன் கோயில் உள்ளது’
    ‘மேற்கே போனால் ஆறு வரும்’