தமிழ் மேற்படி யின் அர்த்தம்

மேற்படி

பெயரடை

  • 1

    முதலில் அல்லது முன்னால் குறிப்பிட்ட; மேற்கண்ட.

    ‘மேற்படி பெயரைத் தங்களுடைய தயாரிப்புகளுக்காக உபயோகிப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’
    ‘மேற்படி வீடு என் மனைவியின் பெயரில்தான் இருக்கிறது’