தமிழ் மேற்பார்வை யின் அர்த்தம்

மேற்பார்வை

பெயர்ச்சொல்

  • 1

    பணிபுரிபவர்களையும் நடைபெறும் பணிகளையும் கண்காணிக்கும் பொறுப்பு.

    ‘அவருடைய கண்டிப்பான மேற்பார்வையின் கீழ் அந்த அலுவலகம் இயங்கியது’
    ‘வீடு கட்டும் வேலையை மேற்பார்வையிடும் பொறுப்பை எங்கள் மாமா ஏற்றுக்கொண்டார்’