தமிழ் மேலீடு யின் அர்த்தம்

மேலீடு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு குறிப்பிட்ட உணர்ச்சி மிக அதிகமாகத் தோன்றும் நிலை; (உணர்ச்சி) மேலிடும் நிலை.

    ‘அவள் உணர்ச்சி மேலீட்டால் அழுதாள்’