தமிழ் மேலதிகம் யின் அர்த்தம்

மேலதிகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (தேவையை அல்லது சராசரியைவிட) கூடுதல்.

    ‘கருவுற்றிருக்கும் காலத்தில் மேலதிகமான இரத்த அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’
    ‘மேலதிக விபரங்களுக்கு எமது இணையதளத்தைப் பார்க்கவும்’