தமிழ் மேலதிகாரி யின் அர்த்தம்

மேலதிகாரி

பெயர்ச்சொல்

  • 1

    தனக்குக் கீழ் வேலைபார்க்கும் ஊழியர்களுக்குப் பணிக்கான உத்தரவுகளை இடும் அல்லது பணியைக் கண்காணிக்கும் பொறுப்புடைய அதிகாரி; உயர் அதிகாரி.