தமிழ் மேல்துண்டு யின் அர்த்தம்

மேல்துண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (ஆண்கள்) தோளில் போட்டிருக்கும் துண்டு.

    ‘அப்பா மேல்துண்டு இல்லாமல் வெளியே கிளம்ப மாட்டார்’