தமிழ் மேல்நிலைத் தொட்டி யின் அர்த்தம்

மேல்நிலைத் தொட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (பெருமளவில் நீர் சேமித்துவைக்க) உயரமான தூண்களின் மேல் கட்டப்படும் தொட்டி போன்ற பெரிய அமைப்பு.