தமிழ் மேல்வரும்படி யின் அர்த்தம்

மேல்வரும்படி

பெயர்ச்சொல்

  • 1

    (சம்பளம் போன்ற வருமானம் தவிர்த்து) கூடுதலாகக் கிடைக்கும் வருமானம்.

    ‘சம்பளத்தை மட்டும் நம்பியிருக்க முடியாது. மேல்வரும்படிக்கும் ஏதாவது வழிசெய்ய வேண்டும்’