தமிழ் மேல்விசாரணை யின் அர்த்தம்

மேல்விசாரணை

பெயர்ச்சொல்

  • 1

    குற்றம் தொடர்பான முழு விவரங்களையும் அறிய சம்பந்தப்பட்டவரிடம் நடத்தப்படும் கூடுதல் விசாரணை.

    ‘மோசடியில் தொடர்புடையவர்களிடம் மாநகரக் காவல்துறையினர் மேல்விசாரணை செய்ய உள்ளனர்’