தமிழ் மேல்வேலை யின் அர்த்தம்

மேல்வேலை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சமையல் செய்தல் போன்ற முக்கிய வேலை தவிர்த்த (வீட்டில் செய்ய வேண்டியதாக இருக்கும்) சிறுசிறு வேலைகள்.