தமிழ் மேலுரம் யின் அர்த்தம்

மேலுரம்

பெயர்ச்சொல்

  • 1

    பயிர் நட்ட பிறகு நிலத்தில் இடப்படும் உரம்.

    ‘வேப்பம் பிண்ணாக்கைக் காய்கறிச் செடிகளுக்கு மேலுரமாகப் போடுவது நல்லது’