தமிழ் மேளம் யின் அர்த்தம்

மேளம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) தாள வாத்தியக் கருவி; (குறிப்பாக) தவில்.

    ‘மேளம் முழங்கக் கல்யாணம் நடந்தது’
    ‘இரட்டை மேள நாகசுரக் கச்சேரி’