தமிழ் மேழி யின் அர்த்தம்

மேழி

பெயர்ச்சொல்

  • 1

    கலப்பை.

    ‘வரப்பில் மேழியைச் சாய்த்து வைத்தான்’

  • 2

    நிலத்தை உழும்போது கையால் பிடித்திருக்கும் கலப்பையின் தலைப்பகுதி.