தமிழ் மோப்பம் பிடி யின் அர்த்தம்

மோப்பம் பிடி

வினைச்சொல்பிடிக்க, பிடித்து

  • 1

    வாசனையால் உணர்ந்து ஒன்றைக் கண்டறிதல்.

    ‘கொலை நடந்த இடத்திலிருந்து மோப்பம் பிடித்துக்கொண்டே ஓடிய நாய் ரயில் நிலையத்தில் போய் நின்றது’
    உரு வழக்கு ‘நான் சினிமாவுக்குப் போவதை எப்படியோ மோப்பம் பிடித்துக்கொண்டு தம்பியும் வந்துவிட்டான்’