தமிழ் மோர்க்குழம்பு யின் அர்த்தம்

மோர்க்குழம்பு

பெயர்ச்சொல்

  • 1

    தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம், இஞ்சி போன்றவற்றை அரைத்து, தாளித்த பிறகு, மோர் ஊற்றிக் கொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைக் குழம்பு.