தமிழ் மோர்மிளகாய் யின் அர்த்தம்

மோர்மிளகாய்

பெயர்ச்சொல்

  • 1

    உப்புக் கலந்த மோரில் ஊறப்போட்டு, வெயிலில் காயவைத்துப் பதப்படுத்தப்பட்ட, எண்ணெயில் பொரித்துச் சாப்பிடக்கூடிய மிளகாய்.