தமிழ் மைந்தன் யின் அர்த்தம்

மைந்தன்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மகன்.

    ‘மேல்படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிலிருந்து திரும்பும் தனது மைந்தனை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்’