தமிழ் மைமல் யின் அர்த்தம்

மைமல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பகல்பொழுது முடிந்து) இருட்டத் தொடங்கும் நேரம்.

    ‘மைமலில் சாப்பிடக் கூடாது என்று சொல்லுவார்கள்’
    ‘மைமலுக்குள் ஏன் தோப்பில் திரிகிறாய்?’