தமிழ் மையம்கொள் யின் அர்த்தம்

மையம்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த மண்டலம்) ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுழன்று கொண்டிருத்தல்.

    ‘புயல் சென்னைக்குக் கிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம்கொண்டுள்ளது’