தமிழ் மை போடு யின் அர்த்தம்

மை போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (தீமை விளைவிக்க அல்லது தொலைந்துபோன பொருளைக் கண்டுபிடிக்க) மந்திரச் சக்தி உடையதாக நம்பப்படும் மையைப் பயன்படுத்துதல்.

    ‘எந்தப் பொருள் காணாமல் போனாலும் அந்தக் கிழவி வெற்றிலையில் மை போட்டுக் கண்டுபிடித்துவிடுவாளாம்’