தமிழ் மோகனம் யின் அர்த்தம்

மோகனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மனத்தை வசீகரிக்கும் இனிமை; ரம்மியமான தன்மை.

    ‘மோகனப் புன்னகை’
    ‘மோகனமான மாலை வேளை’