தமிழ் யந்திரம் யின் அர்த்தம்

யந்திரம்

பெயர்ச்சொல்

தமிழ் யந்திரம் யின் அர்த்தம்

யந்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    தீய சக்திகளை விரட்டி நன்மைகளைத் தரும் என்ற நம்பிக்கையோடு (வாசல்படியில் அல்லது பூஜை அறையில் வைக்கப்படும்) மந்திரங்கள், வடிவங்கள் முதலியவை எழுதி மந்திரிக்கப்பட்ட செப்புத் தகடு.