தமிழ் யானைக்கால் யின் அர்த்தம்

யானைக்கால்

(யானைக்கால்வியாதி)

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு வகைக் கொசு கடிப்பதால் பரவும்) முழங்காலுக்குக் கீழ், காலை வீங்கிப் பருக்கச் செய்யும் ஒரு நோய்.