தமிழ் யாமம் யின் அர்த்தம்

யாமம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சாமம்; இரவு.

    ‘வீரவர்மனின் வரவுக்காக இளவரசி நடு யாமத்தில் காத்திருந்தாள்’