தமிழ் யோக்கியதாம்சம் யின் அர்த்தம்

யோக்கியதாம்சம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (கல்வி, அனுபவம் முதலிய) தகுதி.

    ‘விளம்பரத்தில் கூறப்பட்டிருக்கும் யோக்கியதாம்சம் உள்ளவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்’