தமிழ் யோக்கியதை யின் அர்த்தம்

யோக்கியதை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒழுக்கம், நேர்மை, திறமை போன்றவற்றின் அடிப்படையிலான) தகுதி; அருகதை.

    ‘அவனைக் கேள்வி கேட்கும் யோக்கியதை உனக்கு இருக்கிறதா?’
    ‘இவர்களுக்கு ஜனநாயகத்தைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது?’