தமிழ் யோக்கியன் யின் அர்த்தம்

யோக்கியன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒழுக்கமும் நேர்மையும் நிறைந்தவன்.

    ‘அன்றைக்குப் பெரிய யோக்கியன் மாதிரி பேசிவிட்டுப் போனாயே. அதே மாதிரி பணத்தைத் திருப்பித் தர வேண்டாமா?’